ஆக்லாந்து நகர பிராந்தியத்தில் உள்ள முன் னாள் அகதிகள் மற்றும் தற்ப ாததய புகலிட பகாரிக்தகயாளர்களுக்கான தைத்திய பேதைகதள அணுகுைதில

This content is available in other languages:


என் ன?

நீ ங் கள் ஒரு தகுதியுள்ள முன்னாள் அகதி அல்லது தற்ப ாததய புகலிட பகாரிக்தகயாளராக இரு ்பின், நீ ங்களும் உங்கள் உடனடி குடும் த்தினரும் ஒரு குடும் மருத்துவர்/ ஜி.பி. (ப ாது மருத்துவர்) மற்றும் / அல்லது யிற்சி பெவிலியதர, பின்வரும் ட்டியலில் ங்பகற்கும் ப ாது மருத்துவ நிதலயங்களில் ஒன் றில் இலவெ ஆபலாெதனக்காக, அல்லது சிறிய இதை கட்டைமுடன் கூடிய நீ ட்டிக்க ் ட்ட ஆபலாெதனக்காக ெந்திக்கலாம்.

Participating healthcare providers


யார்?

ட்டியலில் ங்பகற்கும் ப ாது மருத்துவ நிதலயங் களில் ஒன் றில் நீ ங் கள் திவுபெய்ய ் ட்டு மற்றும் மீள்குடிபயற்ற ் ட்டு அல்லது பின்வருவனவற்றில் ஒன் றின் மூலம் தற்ப ாது நியூசிலாந்தில் இருந்தால், இந்த பெதவதய நீ ங்கள் அணுகலாம்:

  • அகதிகள் ஒதுக்கீட்டுத்திட்டம்
  • குடும் மீளிதை ்பு அகதிகள் (அகதிகள் ஒதுக்கீட்டு குடும் மீளிதை ்பு பிரிவு மற்றும் அகதிகள் குடும் ஆதரவு பிரிவு)
  • வழதமயான அகதிகள் அல்லது ாதுகாக்க ் ட்ட ந ர்
  • புகலிடம் பகாரு வர்.

நீ ங் கள் நியூசிலாந்தில் நுதழந்த பததியிலிருந்து 10 ஆை் டுகள் வதர பெதவகதள அணுக முடியும். அகதி அந்தஸ் து கிதள மற்றும் நியூசிலாந்து குடிவரவு ப ான் றவற்றில் முடிபவடுக்க ் டாத
அகதி அந்தஸ் து, மற்றும் ாதுகா ்பு பகாரிக்தக அல்லது நீ தி அதமெ்சின் குடிவரவு மற்றும் ாதுகா ்பு தீர் ் ாயத்தில் முதறயீடு ப ான் றவற்தறக்பகாை் ட புகலிடக் பகாரிக்தகயாளர்கள் இந்த பெதவதய அணுகுவதற்கு தகுதியானவர்கள். 


தகுதிக்கான ோன் ற

பின்வருவனவற்தற நீ ங் கள் வரபவற் ாளரிடம் காை் பிக்கபவை் டும்:

  • உங்கள் அகதி அந்தஸ் தத உறுதி ் டுத்தும் அல்லது உங்கள் பகாரிக்தகதய அல்லது பமல்முதறயீட்தட உறுதிபெய்யும் வதகயில் நியூசிலாந்து குடிவரவு திதைக்களத்திலிருந்து உங்களுக்கு ெமீ த்தில் பததியிட்டு அனு ் ் ட்ட கடிதத்தின் ஒரு நகல்
  • உங்கள் கடவுெ்சீட்டு (அல்லது அதடயாள ொன் றிதழ்).

ஏன்?

ஒரு குடும் மருத்துவதர (ஜி.பி.) அல்லது யிற்சி தாதிதய நீ ங் களும் உங் கள் உடனடி குடும் த்தினரும் ார்தவயிட இந்த பெதவ உதவுகிறது. நீ ங் கள் பின் வரும் மூன்று பெதவகதள அணுகலாம்:

  • 90 நிமிட ஆபலாெதன — வருடத்திற்கு ஒரு பநாயாளிக்கு ஒரு ெந்தி ்பு (Health New Zealand | Te Whatu Ora நிதியுதவி அளிக்கும் 75 நிமிடங் கள், மீதமுள்ள 15 நிமிடங் களுக்கு இதை கட்டைம் பெலுத்தலாம் அல்லது இல்தல)
  • நீ டிக்க ் ட்ட ஆபலாெதனகள் — 30 நிமிடங் கள் Health New Zealand | Te Whatu Ora ஆல் நிதியளிக்க ் ட்ட (15 நிமிடங் கள், மீதமுள்ள 15 நிமிடங் களுக்கு இதை கட்டைம் பெலுத்தலாம் அல்லது இல்தல)
  • பநகிழ்வான ஆபலாெதனகள் — Health New Zealand | Te Whatu Ora ஆல் நிதியளிக்க ் ட்ட அவ்வ ்ப ாதான ராமரி ்பு (இதை கட்டைம் இல்தல). இதில் பின்வருவன உள்ளடக்க ் டலாம்: தடு ்பூசிகள் / திதரயிடல் / மதி ்பீடுகள் / பநாயறிதல்கள் / சிகிெ்தெ / புனர்வாழ்வு / அடுத்தடுத்த ரிந்துதர / குடும் ஆதரவு ப ான் றதவ.

பமாழி ஆதரவ

உங் களுக்கு பமாழி ஆதரவு பததவ ் ட்டால், உங் கள் குடும் மருத்துவர்/ ஜி.பி. மற்றும் / அல்லது
பெவிலியதர ் ார்தவயிடும்ப ாது நீ ங் கள் யிற்சி ப ற்ற பமாழிப யர் ் ாளர்களுக்கு இலவெ
அணுகதல ் ப றலாம். தயவுபெய்து உங் கள் குடும் மருத்துவர், பெவிலியர்அல்லது
வரபவற் ாளரிடம் பகளுங் கள். அவர்கள் ஒரு பமாழிப யர் ் ாளதர ஏற் ாடு பெய்ய உங் களுக்கு
உதவுவார்கள்.


ஒரு ப ாது மருத்துை நிதலயத்தத நான் எங்கு காணலாம்?